ரிஷிக்கு வாய்ப்பு குறைவு

img

பிரிட்டன் பிரதமர் பதவி: ரிஷிக்கு வாய்ப்பு குறைவு

போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதற்குக் காரணமாக இருந்தவர் என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக், பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன